மீன்வலையில் சிக்கிய 2000 ரூபாய் நோட்டு கட்டுகள்; போலீசார் விசாரணை!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வேம்பனூர் குளத்தில் மீன்வலையில் 2000 ரூபாய் நோட்டு கட்டுகள் சிக்கியதாக பரவிய தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா…

View More மீன்வலையில் சிக்கிய 2000 ரூபாய் நோட்டு கட்டுகள்; போலீசார் விசாரணை!