பிரபல இசைக்கலைஞர் மறைவு; குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல்
புகழ்பெற்ற சாந்தூர் இசைக்கலைஞரான பண்டிட் ஷிவ்குமார் மறைவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் நாட்டுப்புற இசைக்கருவியை உலகம் முழுவதும் எடுத்துச் சென்றவர் புகழ்பெற்ற...