கோத்தகிரி மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள முள்ளுர் பகுதியில் நள்ளிரவு குட்டிகளுடன் சாலையில் உலா வந்த காட்டு யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் சமீப காலமாக…
View More நள்ளிரவு குட்டிகளுடன் சாலையில் உலா வந்த காட்டு யானைகள்; வாகன ஓட்டிகள் அச்சம்!