அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் முக்தர் அப்பாஸ் நக்வி

மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் பதவியை முக்தர் அப்பாஸ் நக்வி ராஜினாமா செய்துள்ளார். முக்தர் அப்பாஸ் நக்வியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் நாளையுடன் முடிவுக்கு வருகிறது. திரிபுரா பேரவை மூலம் மாநிலங்களவை உறுப்பினராக…

View More அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் முக்தர் அப்பாஸ் நக்வி