அரசியல் கைதிகளின் விடுதலைக்கான பணிகள் ஆரம்பம் – எம்.பி. விக்னேஸ்வரனிடம் கூறிய நீதியமைச்சர்

சிறிய குற்றங்களுக்காக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 46 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அடிப்படை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வீ.விக்னேஸ்வரனிடம் தெரிவித்துள்ளார். இந்த சிறை கைதிகள் தொடர்பாக…

View More அரசியல் கைதிகளின் விடுதலைக்கான பணிகள் ஆரம்பம் – எம்.பி. விக்னேஸ்வரனிடம் கூறிய நீதியமைச்சர்