மொராக்கோ நிலநடுக்கம் – உயிரிழப்பு 1,037 – ஆக உயர்வு!

மொராக்கோவைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,037 ஆக உயர்ந்துள்ளது. வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மொராக்கோ. இந்நாட்டில் நேற்று இரவு (இந்திய நேரப்படி இன்று காலை) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு…

View More மொராக்கோ நிலநடுக்கம் – உயிரிழப்பு 1,037 – ஆக உயர்வு!