பைனாப்பிள் மோமோ செய்முறை தொடர்பாக வாசகர் ஒருவர் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மோமோ என்பது பிரபலமான திபெத்திய, நேப்பாளிய உணவு ஆகும். இது நமது கொளுக்கட்டை போன்ற அமைப்பில் இருக்கும். சிக்கன், மட்டன் மோமோவுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு என்று கூட கூறலாம்.…
View More பைனாப்பிள் மோமோ செய்வது எப்படி? வீடியோ வைரல்!