முகம்மது சுபைருக்கு உத்தரப்பிரதேச நீதிமன்றம் சம்மன்
பத்திரிகையாளர் முகம்மது சுபைர் நாளை மறுநாள் நேரில் ஆஜராக உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. கர்நாடகாவின் பெங்களூருவைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியும், ஆல்ட் நியூஸ் நிறுவனத்தின் இணை நிறுவனருமான முகம்மது...