செஸ் ஒலிம்பியாட் போட்டி – தொடக்க விழாவில் பிரதமர் மோடி?
சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் வரும் ஜூலை...