ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாகும் மிளிர்; வைரலாகும் மோஷன் போஸ்டர்

ரொமான்டிக் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் மிளிர் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 2015 ஆம் ஆண்டு வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின்மூலம் அறிமுகமானார்…

View More ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாகும் மிளிர்; வைரலாகும் மோஷன் போஸ்டர்