வடகிழக்குப் பருவமழையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேவையான முன்னேற்பாடுகளை செய்ய அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை அடுத்த மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.…
View More பருவமழை; மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னேற்பாடுகளை செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!