ஆளுநரின் விடுதலை நாள் தேநீர் விருந்து புறக்கணிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

77-வது விடுதலை நாள் விழாவையொட்டி, ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ள தேநீர் விருந்தைப் புறக்கணிக்கப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது : “குமரிக் கடல் முதல் இமயப் பெருமலை…

View More ஆளுநரின் விடுதலை நாள் தேநீர் விருந்து புறக்கணிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!