“சிறிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பொது இணைப்புக்கு மின் கட்டண சலுகை” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

10 வீடுகளுக்கு குறைவாக உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது மின் இணைப்புக்கான கட்டணம் யூனிட்டுக்கு ₨ 8-ல் இருந்து ₨5.50 ஆக குறைக்கப்படும்  என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  சென்னை,  செங்கல்பட்டு,  காஞ்சிபுரம்,  திருவள்ளூர்…

View More “சிறிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பொது இணைப்புக்கு மின் கட்டண சலுகை” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!