அமைச்சர் பொன்முடி, கௌதம சிகாமணி அமலாக்கத்துறை அலுவலகத்தில் மீண்டும் ஆஜர்! 2-வது நாளாக விசாரணை!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதமசிகாமணி எம்பி ஆகியோர் இரண்டாவது நாளாக இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில்…

View More அமைச்சர் பொன்முடி, கௌதம சிகாமணி அமலாக்கத்துறை அலுவலகத்தில் மீண்டும் ஆஜர்! 2-வது நாளாக விசாரணை!