வெள்ளத்தில் சான்றிதழ்கள், ஆவணங்கள் தொலைந்தால் புதிதாக வழங்க ஆட்சியர்களுக்கு உத்தரவு-வருவாய்த்துறை அமைச்சர்

வெள்ளத்தில் சான்றிதழ்கள், ஆவணங்கள் தொலைந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிதாக அவற்றை வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியுள்ளார். கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை தொடர்ந்து வருகிறது.…

View More வெள்ளத்தில் சான்றிதழ்கள், ஆவணங்கள் தொலைந்தால் புதிதாக வழங்க ஆட்சியர்களுக்கு உத்தரவு-வருவாய்த்துறை அமைச்சர்