பிரதமர் மோடியை ஐ.நா.வில் பாராட்டிய மெக்சிகோ
பிரதமர் நரேந்திர மோடியால் ரஷ்யா- உக்ரைன் இடையேயான போரை நிறுத்த முடியும் என ஐ.நா.சபையில் மெக்சிகோ பாராட்டு தெரிவித்துள்ளது. சமீபத்தில் ரஷ்ய அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்தப்போது, ரஷ்யா-உக்ரைன் இடையேயான பேர்...