குன்னூர் மலைப்பாதையில் முகாமிட்டுள்ள காட்டுயானை -மக்கள் அச்சம்!

குன்னூர் மேட்டுப்பாளையம் மலைபாதையில்  முகாமிட்டுள்ள காட்டுயானையால் கிராம  மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைபாதையில் தேயிலை தோட்ட குடியிருப்பில் கடந்த நான்கு நாட்களாக ஒற்றை காட்டுயானை முகாமிட்டுள்ளது. இதனால் கிராம…

View More குன்னூர் மலைப்பாதையில் முகாமிட்டுள்ள காட்டுயானை -மக்கள் அச்சம்!