ஸ்பெயினில் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு 3 நாட்கள் விடுமுறை
ஸ்பெயினில் மாதவிடாய் காலத்தில் பெண் பணியாளர்களுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாதவிடாய் காலத்தின் வலியை இயல்பாக எடுத்துக்கொண்டு தங்களின் அன்றாட பணிகளில் ஈடுபடுவது அனைத்துப் பெண்களுக்கும் பழகிப்போன ஒன்றுதான். இருந்தாலும்...