புது ரூட்டு-இந்திய கால்பந்து அணிக்கு ஜோதிடர் நியமனம்!
இந்திய கால்பந்து அணிக்காக ரூ. 16 லட்சம் ஊதியத்தில் ஜோதிட நிறுவனத்தை அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பு நியமித்துள்ளது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஏஎஃப்சி ஆசியக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் இந்தியா சிறப்பாக ஆடி...