கட்டணமில்லா பேருந்து எதிரொலியாக பெண்கள் அதிகளவில் பயணம் செய்வதால் தெலங்கானாவில் ஆண்கள் மட்டுமே பயணிக்கும் பேருந்து அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலங்கானாவின் 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த வருடம்…
View More கட்டணமில்லா பேருந்து எதிரொலி – தெலங்கானாவில் ஆண்கள் மட்டுமே பயணிக்கும் பேருந்து அறிமுகம்..?