சென்னை திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏம், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். மூத்த அமைச்சர்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.…
View More அமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின் கடந்து வந்த பாதை