காவிரியின் குறுக்கே மத்திய மேகதாது அணையை கட்டுவோம் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்தார். கடந்த 2015-ம் ஆண்டு மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. …
View More மேகதாது அணை; அனைத்து ஏற்பாடுகளும் தயார் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா…