“டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் விவசாயிகளே அல்ல…” – மத்திய அமைச்சர்

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் விவசாயிகள் அல்ல, வன்முறையாளர்கள் என மத்திய அமைச்சர் விமர்சித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வேளாண் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம், விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைக்கான விவசாய ஒப்பந்த…

View More “டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் விவசாயிகளே அல்ல…” – மத்திய அமைச்சர்