எம்.ஜி.ஆரின் பிம்பம் தோன்றும் திரையை தொட்டுப்பார்த்தே மெய்சிலிர்க்கும் லட்ச கணக்கான தொண்டர்கள் இருக்கும்போது நிஜத்தில் அவரது தோளில் சாய்ந்து உறங்கும் வாய்ப்பு ஒருவருக்கு கிடைத்தால் எப்படி இருக்கும்?. அந்த பாக்கியசாலிதான் மாயத்தேவர். ராசிக்காரர் என…
View More அதிமுகவின் வெற்றி சரித்திரத்தை தொடங்கி வைத்த மாயத்தேவர்