மறைந்த மாரிமுத்துவின் பேச்சுகள் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் அமைந்திருந்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நடிகர் மாரிமுத்து இறப்பு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது :…
View More மாரிமுத்து மறைவு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!