“எங்கள்‌ பொறுமைக்கும்‌ ஒரு எல்லை இருக்கிறது” : அண்ணாமலை

யூடியூபர் மாரிதாஸ் கைது செய்த விவகாரத்தில் தமிழ்நாடு டிஜிபியின் நடவடிக்கை ஒரு தலைபட்சமாக உள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு: “திமுகவின்‌ காவல்துறை,…

View More “எங்கள்‌ பொறுமைக்கும்‌ ஒரு எல்லை இருக்கிறது” : அண்ணாமலை