வெளியானது பாரதிராஜா நடித்த ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் டிரெய்லர்!

‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் மூலம் நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தில் பாரதிராஜா…

View More வெளியானது பாரதிராஜா நடித்த ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் டிரெய்லர்!