சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞரின் காலைக் கழுவிய ம.பி. முதலமைச்சர்!

மத்தியப்பிரதேசத்தில் பாஜக பிரமுகரால் சிறுநீர் கழிக்கப்பட்டு அவமதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞரின் கால்களை முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் கழுவி மரியாதை செலுத்தினார். மத்தியப்பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர் ஒருவர் அமர்ந்த…

View More சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞரின் காலைக் கழுவிய ம.பி. முதலமைச்சர்!