“ஊழலின் இரட்டை கோபுரங்கள்”-அரவிந்த் கெஜ்ரிவால்,மணிஷ் சிசோடியா மீது பாஜக சாடல்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவும் ஊழலின் இரட்டைக் கோபுரங்கள் என பாஜக செய்தி தொடர்பாளர் ஷேஷாத் பூனேவாலா விமர்சித்துள்ளார். சட்டவிரோதமாக மதுபான பார்களுக்கான உரிமங்களை வழங்கி பல கோடி…

View More “ஊழலின் இரட்டை கோபுரங்கள்”-அரவிந்த் கெஜ்ரிவால்,மணிஷ் சிசோடியா மீது பாஜக சாடல்