வனப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமானதையடுத்து கோயில் முகப்பு நிழலில் குட்டி சிறுத்தை இளைப்பாறிய வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் முடிந்து 10 நாட்களுக்கு மேலாகியும், வெயிலின் தாக்கம் குறையவில்லை. இந்நிலையில் வனப்பகுதிகளிலும் வெயில்…
View More வாட்டி வதைக்கும் வெயில்: கோயில் நிழலில் இளைப்பாறிய சிறுத்தை!