உசிலம்பட்டியில் மாமன்னன் திரைப்படம் வெளியான தியேட்டர் முன்பு ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் மர்மநபர்களால் கிழிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், நடிப்பில் உருவாகியுள்ள…
View More உசிலம்பட்டியில் மாமன்னன் திரைப்படத்தின் சுவரொட்டிகளை கிழித்த மர்மநபர்கள்!