ஒடிசாவில் அதிர்ச்சி… பள்ளி சீருடையுடன் மரத்தில் தொங்கிய நிலையில் 2 சிறுமிகளின் உடல்கள் மீட்பு!

ஒடிசாவின் மல்கன்கிரி மாவட்டத்தில் உள்ள ஒரு காட்டில், பள்ளி சீருடையில் இரண்டு சிறுமிகளின் உடல்கள் ஒரு மரத்தில் தொங்கிய நிலையில்  கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுமிகள் இரண்டு நாட்களாக காணாமல் போனதாக…

View More ஒடிசாவில் அதிர்ச்சி… பள்ளி சீருடையுடன் மரத்தில் தொங்கிய நிலையில் 2 சிறுமிகளின் உடல்கள் மீட்பு!