பிரபல மலையாள நடிகர் நிர்மல் பென்னி உயிரிழப்பு!

பிரபல மலையாள நடிகர் நிர்மல் பென்னி மாரடைப்பால் உயிரிழந்தார்.  கடந்த 2012-ம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படம் நவகிரகத்து ஸ்வாகதம். இந்த படத்தின் மூலம் அறிமுகமானவர் கேரளாவை சேர்ந்த நிர்மல் பென்னி (வயது 37).…

View More பிரபல மலையாள நடிகர் நிர்மல் பென்னி உயிரிழப்பு!