வசூலை குவித்து வரும் மம்முட்டியின் “கண்ணூர் ஸ்குவாட்” ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. மலையாளத்தில் கடந்த செப்.28 ஆம் தேதி கண்ணூர் ஸ்குவாட் வெளியானது. இந்த திரைப்படத்தை ராபி வர்கீஸ் ராஜ் இயக்கியுள்ளார்.…
View More வசூலை குவித்து வரும் மம்முட்டியின் “கண்ணூர் ஸ்குவாட்” – ரூ.100 கோடி வசூலித்து சாதனை..!