தேர்வுக் கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

மயிலாடுதுறையை அடுத்த மணல்மேடு பகுதியில், கல்லூரிகளில் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.  பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனை கண்டித்தும், தேர்வுக்…

View More தேர்வுக் கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!