குஜராத்தி மற்றும் ராஜஸ்தானிகளை வெளியேற்றிவிட்டால் பொருளாதார தலைநகராக மும்பை நீடிக்காது என்ற மகாராஷ்ட்ர ஆளுநரின் கருத்துக்கு தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளனர். மும்பையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மகாராஷ்ட்ர ஆளுநர் பகத் சிங்…
View More மகாராஷ்ட்ர ஆளுநரின் சர்ச்சை பேச்சு–தாக்கரே கடும் எதிர்ப்பு