சின்னத்திரை நடிகை வீட்டில் திருட்டு : இருவர் கைது!

சென்னையில் பிரபல சின்னத்திரை நடிகர், நடிகை  வீட்டில் நடைபெற்ற திருட்டு சம்பவம் தொடர்பாக இருவரை மதுரவாயல் போலீசார் கைது செய்தனர்.  சென்னை மதுரவாயல் கிருஷ்ணாநகர் 15-வது தெருவில் பிரபல சின்னத்திரை நட்சத்திர ஜோடிகளான  நடிகர்  ராஜ்கமல், நடிகை  லதா ராவ்  வீடு…

View More சின்னத்திரை நடிகை வீட்டில் திருட்டு : இருவர் கைது!