நியோமேக்ஸ் நிறுவன நிதி மோசடியில் முக்கிய நபர்களை கைது செய்யாதது ஏன் என மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மதுரையை தலைமையிடமாக கொண்டு நியோமேக்ஸ் என்ற பிரபல நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது.…
View More நியோமேக்ஸ் வழக்கில் முக்கிய நபர்களை கைது செய்யாதது ஏன்? மதுரை உயர் நீதிமன்ற கிளை கேள்வி!