ரஜினியாக சிவகார்த்திகேயன் மாறியுள்ளதாக மாவீரன் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிக்கும் படம், ‘மாவீரன்’. இந்த படத்தை ‘மண்டேலா’ பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்குகிறார். இயக்குநர்…
View More ” ரஜினியாக மாறிய சிவகார்த்திகேயன் “ – மாவீரன் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் மிஷ்கின் புகழாரம்..!!