பிரேசில் அதிபர் தேர்தல்: லூலு டா சில்வா வெற்றி
பிரேசில் நாட்டில் அதிபர் பதவிக்கான தேர்தலில் தொழிலாளர் கட்சியை சேர்ந்த லூலா டா சில்வா மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளார். கால்பந்தாட்டத்துக்கு பெயர்போன பிரேசிலில் அதிபர் பதவிக்கான தேர்தலில், முன்னாள் அதிபரான சமூக தாராளவாத கட்சியை...