வெறியாட்டம் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதரபாத் – வரலாறு படைத்து அபாரம்!
லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி பல்வேறு...