ரூ.1,000-ஐ கடந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை

சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.965ல் இருந்து ரூ.1,015 ஆக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவதைப் போன்று, சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையும்…

View More ரூ.1,000-ஐ கடந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை