காமன்வெல்த்; பளுதூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம்

காமன்வெல்த் போட்டியில் எடைத்தூக்கும் பிரிவில் இந்தியாவின் லவ்பிரீத் சிங் வெண்கல பதக்கம் வென்றார்.  இங்கிலாந்தின் பர்மிங்காமில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 28ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 72 நாடுகளை சேர்ந்த விளையாட்டு…

View More காமன்வெல்த்; பளுதூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம்