திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 30 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக துணை நடிகை மீது கொடைக்கானலைச் சேர்ந்த இளைஞர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை…
View More காதலிப்பதாகக் கூறி ரூ.30 லட்சம் ஏமாற்றியதாக குற்றச்சாட்டு- துணை நடிகை மீது காவல் நிலையத்தில் இளைஞர் புகார்