பேஸ்புக் சேவையில் மாற்றங்கள்
பேஸ்புக் செயலியில் வரும் 31ம் தேதிக்கு பிறகு சில சேவைகளில் மாற்றங்கள் செய்யப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. சமூக வலைதளங்களில் முக்கிய செயலியாக விளங்குவது பேஸ்புக். இது பேஸ்புக் பயனாளர்களின் இருப்பிட தகவல்களை அறிந்து கொள்ளும்...