அடுத்த மாதம் தமிழ்நாட்டில் மினி உள்ளாட்சி தேர்தல்

  தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 510 இடங்களுக்கு அடுத்த மாதம் 9ந்தேதி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், …

View More அடுத்த மாதம் தமிழ்நாட்டில் மினி உள்ளாட்சி தேர்தல்