”தி லிட்டில் மெர்மெய்ட்”- சைலண்டாக பாக்ஸ் ஆபிஸில் ஆதிக்கம் செலுத்தி அசத்தல்!…
“தி லிட்டில் மெர்மெய்ட்” திரைப்படம் திகைப்பூட்டும் வகையில் ரூ.1000 கோடியை நெருங்கி பாக்ஸ் ஆபிஸ் வரலாற்றில் 5வது இடத்தைப் பிடித்தது. ராப் மார்ஷல் இயக்கியுள்ள ஹாலிவுட் திரைப்படம், ‘தி லிட்டில் மெர்மெய்ட்’. 1989ம் ஆண்டு...