டெட்ரா பாக்கெட் எனப்படும் காகித குடுவையில் மதுபானங்கள் விற்பனை; தமிழ்நாடு அரசு ஆலோசனை
டெட்ரா பாக்கெட் எனப்படும் காகித குடுவையில் மதுபானங்களை அறிமுகம் செய்ய தமிழ்நாடு அரசு ஆலோசனை செய்து வருகிறது. தமிழ்நாட்டில் லைசன்ஸ் இல்லாத 500 டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள் சமீபத்தில் மூடப்பட்டது. இந்த நிலையில்...