லிபியாவில் மோதல் : 32 பேர் உயிரிழப்பு – 159 பேர் படுகாயம்

லிபியாவில் போட்டி அரசுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 32 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.   லிபியாவில் போட்டி அரசுகளுக்கு இடையிலான மோதல் தற்போது உச்சகட்டத்தை அடைந்திருப்பதால், அங்குள்ள மக்கள் தவித்துக்கொண்டிருக்கின்றனர்.…

View More லிபியாவில் மோதல் : 32 பேர் உயிரிழப்பு – 159 பேர் படுகாயம்