தாய்மொழி கல்வியை ஊக்குவிப்பதுதான் புதிய தேசிய கல்விக்கொள்கை-எல்.முருகன்

தாய் மொழி கல்வியை  ஊக்குவிக்கும் நோக்கத்தில்தான் புதிய தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.  மதுரை காமராஜர் பல்கலைக்கழக 54வது பட்டமளிப்பு…

View More தாய்மொழி கல்வியை ஊக்குவிப்பதுதான் புதிய தேசிய கல்விக்கொள்கை-எல்.முருகன்